பேச்சு:கொக்கலை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஊரின் பெயர் என்ன?. “கொக்கல” என்றால் அதனை மட்டும் தலைப்பாக வைக்க வேண்டும். இது போன்ற அடைமொழிகள் தலைப்பாக அமையக் கூடாது.--சோடாபாட்டில்உரையாடுக 04:51, 4 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

பைரூஸ், இக்கட்டுரை கொக்கலை என்ற் கிராமத்தைப் பற்றியது. அதனால் கொக்கலை என்ற தலைப்பே பொருத்தமானது. மார்ட்டின் விக்கிரமசிங்க இங்கு பிறந்தவர். அவரைப் பற்றிய மேலதிக தகவல்கள் ஏதேனும் இருந்தால் அவரைப் பற்றிய கட்டுரையில் சேருங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 05:08, 4 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கொக்கலை&oldid=943777" இலிருந்து மீள்விக்கப்பட்டது