பேச்சு:கைத்துப்பாக்கி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கைத்துப்பாக்கி எனும் பெயர் சரியானதா? "pistol", "handgun" என்பதையும் கவனிக்கவும். --AntanO 07:29, 25 சனவரி 2016 (UTC)[பதிலளி]

பார்க்க @மதனாஹரன்: --AntanO 07:46, 25 சனவரி 2016 (UTC)[பதிலளி]
@AntanO: Handgunஇன் ஒரு வகையே Pistol என்பதால், ஊடகங்களிலும் பேச்சுவழக்கிலும் Pistolஐயும் கைத்துப்பாக்கி என அழைக்கும் வழக்கம் வந்திருக்கலாம். கைத்துப்பாக்கி என்று Handgunஐக் குறிப்பிடுவதே சிறந்தது. இந்தக் கட்டுரை Handgunஐப் பற்றியதே. கட்டுரையைத் தொடங்கிய கோபியும் Handgun என்பதுடனேயே இணைத்துள்ளார். பின்னர், விக்கித்தரவுகளில் தவறுதலாக Pistolஉடன் இணைக்கப்பட்டுள்ளது. தற்போது மாற்றி இணைத்துள்ளேன். en:Pistol: //Sometimes in usage, the term "pistol" refers to a handgun having one chamber integral with the barrel, making pistols distinct from the other main type of handgun, the revolver, which has a revolving cylinder containing multiple chambers.// எனவே, Pistol = சிறுகைத்துப்பாக்கி, Revolver = சுழல்கைத்துப்பாக்கி என அழைக்கலாம். கட்டுரையின் தலைப்பை மாற்றவேண்டிய தேவையில்லை. Pistol, Revolver ஆகியவற்றுக்குப் புதுக்கட்டுரைகள் எழுதவேண்டும். --மதனாகரன் (பேச்சு) 03:32, 26 சனவரி 2016 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--AntanO 04:27, 26 சனவரி 2016 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கைத்துப்பாக்கி&oldid=2010898" இலிருந்து மீள்விக்கப்பட்டது