பேச்சு:கைக்கிளை (திணை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அன்புள்ள பிரபாகரன்! கைக்கிளை என்பது புறத்திணையின் பகுதி அன்று. என் கவனத்தை ஈர்த்துச் சரியான பகுப்புத் தலைப்புக்களைச் சேர்க்கத் தூண்டும் வகையில் இந்தப் பகுப்புத் தலைப்பைச் சேர்த்திருப்பீர்கள் என எண்ணுகிறேன். திறமையுள்ள தங்களைப் போன்றோரால்தான் தமிழ் வளரவேண்டும். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 22:36, 5 மார்ச் 2013 (UTC)

மன்னிக்கவும் ஐயா, பெருந்திணை மற்றும் கைக்கிளை என்பது அகத்திணையின் பகுதிகள். இனி இது போல் தவறு நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன்--ச.பிரபாகரன் (பேச்சு) 12:29, 7 மார்ச் 2013 (UTC)

பிரபாகரனின் உயர்ந்த உள்ளம் என்னைக் குழைய வைக்கிறது. --Sengai Podhuvan (பேச்சு) 22:40, 7 மார்ச் 2013 (UTC)

தமிழினியனுக்குப் பாராட்டுகள். --Sengai Podhuvan (பேச்சு) 22:20, 31 மார்ச் 2014 (UTC)