பேச்சு:கே தொலைக்காட்சி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கே தொலைக்காட்சி எனும் கட்டுரையை இக்கட்டுரையுடன் இணைக்குமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன்.அத்துடன் அக்கட்டுரை சிறியதாக இருப்பதை கணக்கில் கொன்டு முடிவை எடுக்கவும்.இதை மேலும் தொகுக்க நான் தயார்.--wiki tamil 100 (பேச்சு) 04:17, 2 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

Untitled[தொகு]

பொதுவாக, முதலில் உருவாக்கப்பட்ட கட்டுரையுடனேயே இரண்டாவது உருவாக்கப்பட்ட கட்டுரையை இணைக்கிறோம். அப்போதுதான் முந்தையப் பங்களிப்பாளரின் வரலாறும் அங்கு அப்படியே இருக்கும். இணைத்தப் பிறகு, உங்களின் புதியப் பங்களிப்பும் வரலாற்றில் இருக்கும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:24, 2 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]
Y ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 05:40, 2 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]
கே தொலைக்காட்சி என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கே_தொலைக்காட்சி&oldid=3491818" இலிருந்து மீள்விக்கப்பட்டது