உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:கே. தவமணி தேவி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கே. தவமணி தேவி என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத்திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Untitled

[தொகு]

பிறந்து வளர்ந்த இடம் இணுவில் என்பது சரியா? எனக்குத் தெரிந்து கோப்பாய் (வடக்கு) சந்தியில் (அக்காலத்தில்) இருந்த மாடிவீடு தான் அவர்களது வீடு என அறிந்தேன். நான் சிறுவனாக இருந்தபோது அவரது அண்ணன் அந்தவீட்டில் குடியிருந்தார். பெயர் மறந்துவிட்டது. ஊர்மக்கள் (அவரின் பெயர்) பிரக்கிராசி வீடு என அந்த வீட்டை குறிப்பிடுவார்கள். அவரின் தம்பி கோப்பாய் கிராமசபையில் வேலைசெய்த இருபாலையைச் சேர்ந்த "கிளாக்கர்" சுந்தரத்தின் மகளை திருமணம் செய்தவர். தகவலுக்காக சொல்கிறேன். - Uksharma3 (பேச்சு) 17:19, 4 பெப்ரவரி 2014 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கே._தவமணி_தேவி&oldid=4070841" இலிருந்து மீள்விக்கப்பட்டது