பேச்சு:கே. டி. கே. தங்கமணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

படிப்பு[தொகு]

கே.டி.கே தங்கமணியும் இந்திரா காந்தியும் சட்டப்படிப்பை ஒன்றாக இலண்டனில் படித்ததாக கூறப்படுகின்றது (செவிவழிச் செய்தி). இது உண்மையா? --ரத்தின சபாபதி (பேச்சு) 14:31, 17 ஏப்ரல் 2014 (UTC)

கே.டி.கே. தங்கமணி (எ) தங்கமணி நாடார் தொடர்பாக[தொகு]

கே.டி.கே. தங்கமணி (எ) தங்கமணி நாடார் என்று கட்டுரையில் உள்ளது . பல கோப்புகளைப் பார்த்து விட்டேன் .1 2 அவரது பெயர் கே.டி.கே. தங்கமணி என்றே கூறப்பட்டுள்ளது . மேலும் அவர் இன்ன சாதியை சார்ந்தவர் என்று தகுந்த ஆதாரங்களை இட்டு கூறுவதை நான் குறை கூறவில்லை . ஆனால் , அவரது பெயருக்குப் பின்னால் இது நாள் வரை அவரே இடாத சாதிப் பெயரை நாம் எப்படி இணைக்க முடியும் . --Commons sibi (பேச்சு) 09:42, 16 ஆகத்து 2014 (UTC)