பேச்சு:கே. எஸ். இராமசாமி கவுண்டர்
தலைப்பைச் சேர்தோற்றம்
Latest comment: 7 ஆண்டுகளுக்கு முன் by Booradleyp1 in topic Untitled
| கே. எஸ். இராமசாமி கவுண்டர் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத்திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம். |
| கே. எஸ். இராமசாமி கவுண்டர் என்பது விக்கித் திட்டம் அரசியல் திட்டத்துடன் தொடர்புடையது. நீங்களும் இந்தத் திட்டத்தில் கலந்துகொண்டு அரசியல் தொடர்புடைய கட்டுரைகளை புதியதாக உருவாக்கவோ விரிவாக்கவோ செய்யலாம். |
கே. எஸ். இராமசாமி கவுண்டர் இந்திய அரசியல்வாதி என்பதற்கான விவரங்கள் கட்டுரையில் உள்ளன; ஆனால் அவர் இந்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்ட விவரமோ அதற்கான ஆதாரமோ கட்டுரையில் இல்லை; தகவற்பெட்டியில் மட்டுமே அவர் விடுதலைப் போராட்ட வீரர் என்றுள்ளது. தேவையான விவரம், ஆதாரங்கள் இணைக்க முடிந்தவர்கள் உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 04:01, 4 சனவரி 2019 (UTC)Reply