பேச்சு:கே. ஆர். கௌரி அம்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இக்கட்டுரையில் "கே. ஏ. ராமன் மற்றும் பார்வதி அம்மா இரட்டையருக்கு ஏழாவது மகளாகக் பிறந்தார்." என எழுதப்பட்டுள்ளது. இது தம்பதியருக்கு என வரவேண்டுமல்லவா? இரட்டையர் என்றால் twins என்றல்லவா வரும்! எழுதியவர் கவனிக்கவும். - Uksharma3 (பேச்சு) 16:34, 16 மார்ச் 2014 (UTC)

திருத்தப்பட்டுள்ளதை கவனித்தேன். நன்று. - Uksharma3 (பேச்சு) 03:11, 17 மார்ச் 2014 (UTC)
காலையில் அவசர அவசரமாக மாற்றியதால் குறிப்பு இட முடியவில்லை.--Kanags \உரையாடுக 06:43, 17 மார்ச் 2014 (UTC)
இணையர் என்பதற்குப் பதிலாக இரட்டையர் என தவறுதலாக முன்பு எழுதப்பட்டிருக்கலாம்! கூட்டாக திருத்திவிட்டோம், நன்று! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:10, 17 மார்ச் 2014 (UTC)