பேச்சு:கேனன் 650டி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது கேனொன் அல்லது கேனன் என இருந்தால் சரியாக இருக்கும். அல்லது கானொன் என்றுகூட இருக்கலாம் ஆனால் கனொன் என்பது "சரியான" அல்லது பொதுவான ஒலிப்பாக இல்லை. --செல்வா (பேச்சு) 20:14, 7 மே 2017 (UTC)[பதிலளி]

இலங்கையில் கனொன் என்றுதான் உச்சரிப்பார்கள். சரியான, பொதுவாக உச்சரிப்புக்கு நகர்த்திவிடலாம். --AntanO 20:17, 7 மே 2017 (UTC)[பதிலளி]
கேனன் என மாற்றிவிடட்டுமா?キヤノン என்பது கி-ய-னொ-ன் என்று ஒலிக்கவேண்டுமெனத் தெரிகின்றது. ஆனால் மேற்குலகிலும் இந்தியாவிலும் கேனன் என்பதுபோல ஒலிக்கின்றார்கள். கேனன் என்பது சுருக்கமாகவும் எழுத இயல்பாகவும் இருக்கின்றது. கேனன் என மாற்றலாம் எனில் மாற்றிவிடுகின்றேன். --செல்வா (பேச்சு) 20:52, 7 மே 2017 (UTC)[பதிலளி]
இக்கட்டுரை உருவாக்க முறைக்கு எதிர்ப்பு உள்ளதால் தற்போதைக்கு வேண்டாம் பிறகு மாற்றிவிடுகிறேன்.--AntanO 20:55, 7 மே 2017 (UTC)[பதிலளி]
சரி.--செல்வா (பேச்சு) 22:31, 7 மே 2017 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கேனன்_650டி&oldid=2279546" இலிருந்து மீள்விக்கப்பட்டது