பேச்சு:கேடயச் சுரப்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

sir, i am aravind, i am age is 22, feel in throied. more just in heart side in 5 years. please return answer in my phone no : 9994805277 −முன்நிற்கும் கருத்து 125.22.252.173 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

நண்பரே, இது மருத்துவ அறிவுரை வழங்கும் தளம் அல்ல. நீங்கள் ஒரு பொது மருத்துவரையோ அல்லது நாளமில்லாச் சுரப்பி வல்லுனரையோ (endocrinologist) உடனே அணுகுவது நல்லது. கட்டாயம் இணையத்தில் உதவி பெற விரும்பினால் http://www.doctorbruno.net/ போன்ற மருத்துவர்களை அணுகுங்கள். -- சுந்தர் \பேச்சு 10:15, 25 ஜூன் 2009 (UTC)
தைராய்டு சுரப்பி என்ற வேறொரு பக்கம் உள்ளது.பக்க வழிமாற்று,ஒன்றிணைப்பு செய்ய வேண்டும்.--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 11:00, 25 திசம்பர் 2010 (UTC)

இரண்டும் வேறு வேறு போல் தெரிகிறது. கேடயச் சுரப்பி ஆங்கில விக்கியின் en:Parathyroid gland என்ற கட்டுரையின் மொழிபெயர்ப்பு. தைராய்டு சுரப்பி ஆங்கில விக்கியின் en:Thyroid என்ற கட்டுரை போல் (??) தெரிகிறது.--Kanags \உரையாடுக 11:17, 25 திசம்பர் 2010 (UTC)

கேடயச் சுரப்பி- Thyroid gland

புடைக் கேடயச் சுரப்பி- parathyroid gland. என்பனவே சரியான பதங்களாக இருக்கும். இலங்கை பாடப்புத்தகங்களில் நாங்கள் கற்ற காலங்களில் இப்பதங்களையே பயன்படுத்தினோம்.தமிழ் நாட்டு வழக்கு எனக்குப் பரீட்சயமில்லை.--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 13:22, 25 திசம்பர் 2010 (UTC)

மேலுள்ள எங்கள் வாதத்தை முடிவுக்குக் கொண்டுவர யாராவது உதவுங்கள். பல கட்டுரைகளில் பராதைராயிட்டு சுரப்பி சிவப்பு இணைப்பாக உள்ளது. தயவு செய்து..--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 05:08, 11 ஏப்ரல் 2011 (UTC)

தற்போதைக்கு பாரா‌ தைராய்டைக் குறிக்க விக்சனரியில் உள்ள புடைக்கேடயச் சுரப்பி எனும் சொல்லையே பயன்படுத்தலாம். கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். கட்டுரை‌களைத் திருத்தி எழுத வேண்டியிருக்கிறது. --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 07:35, 11 ஏப்ரல் 2011 (UTC)

நன்றி கார்த்திகேயன்..--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 22:44, 11 ஏப்ரல் 2011 (UTC)

ஆலோசனை தேவை[தொகு]

கேடயச் சுரப்பி, தைராய்டு சுரப்பி என்பவற்றை ஒன்றிணைப்பதில் உள்ளடக்கத்தை சீர் செய்வதில் உங்கள் ஆசோசனை தேவை.--சஞ்சீவி சிவகுமார் 04:03, 17 சூன் 2011 (UTC)