பேச்சு:கெரார்டு ஆன்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
  • சிறீதரன் கனகு கட்டுரையின் தலைப்பைச் சரியாக மாற்றி அமைத்ததற்கு நன்றி :) --செல்வா (பேச்சு) 16:56, 1 நவம்பர் 2013 (UTC)
நன்றி செல்வா. முதலில், சொல்லின் ஆரம்பத்தில் ஃ எழுத்து வரமுடியாது என்று படித்திருந்தேன். அத்துடன் Ha எனத் தொடங்கும் சொற்களுக்கு அ, ஆ எழுத்துக்களைப் பிரதியிடலாம் எனவும் முன்னர் முடிவு செய்திருந்தோம்.--Kanags \உரையாடுக 21:37, 1 நவம்பர் 2013 (UTC)