பேச்சு:கெண்டைமீன் (குடும்பம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Exquisite-kfind.png கெண்டைமீன் (குடும்பம்) எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
  • விடுபட்ட பேரினங்களை கண்டறியவேண்டும்.--த* உழவன் 09:47, 8 பெப்ரவரி 2011 (UTC).
கெண்டை மீன், கெண்டை மீன் குடும்பம் என இரண்டு கட்டுரைகள் ஆங்கில விக்கியில் உள்ளது. இங்கும் இக்கட்டுரைகளை அதற்கேற்ப எழுத முடியுமா எனப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 03:50, 12 பெப்ரவரி 2011 (UTC)
  • கண்டேன். பொதுவாக கெண்டை மீன்(குடும்பம்) பல கட்டுரைகளை உள்அடக்கியதாக உள்ளது. இதனைக் கொண்டு பல கட்டுரைகளை, இதிலுள்ளத் தகவல்களை விட, சற்று விரிவாக எழுத இயலும். அவ்வப்போது செய்கிறேன். இப்பொழுது கெண்டைக் கட்டுரையை இதனோடு ஒருங்கிணைத்து விட்டேன். பொதுவான கெண்டை மீன் குடும்பச் சிறப்புகள் இருந்ததால் ஒருங்கிணத்தேன். --த* உழவன் 06:58, 12 பெப்ரவரி 2011 (UTC)
  • கெண்டைமீன் கொடியை பாண்டியர் வைத்திருந்ததாக படித்ததாக நினைவு. விக்கியினர் யாரேனும் அறிந்திருந்தால் தெரிவிக்கவும்.--தென்காசி சுப்பிரமணியன் 04:52, 30 நவம்பர் 2011 (UTC)