பேச்சு:கூலி (1995 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Sound mp3.png திரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் கூலி (1995 திரைப்படம்) எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

இந்தக் கட்டுரையை எழுதிய பயனர் இன்னமும் எழுதுவாரா அல்லது எழுதி முடித்துவிட்டாரா என்பது தெரியவில்லை. ஏனெனில் கட்டுரை முழுமையடையவில்லை. சற்றுப் பொறுத்திருந்து நகர்த்துவது உகந்தது. கட்டுரை ஆரம்பிக்கப்பட்டு 8 மணி நேரம் மட்டுமே ஆகிறது. விக்கிக்கு புதியவர் என்றால், தான் எழுதிய கட்டுரையை தேடுவார். காணக் கிடைக்காது, மீண்டும் எழுதுவார்.

கட்டுரை முடிவடையாததால், இன்னொருவர் 'சான்றில்லை' வார்ப்புரு இடுவார்.

பொதுவாக, பிழையுள்ள தலைப்பினைக் கொண்ட கட்டுரையை நகர்த்திவிட்டு 'புதிய பயனரின்' பேச்சுப் பக்கத்தில் குறிப்பிடுவது நமது வழக்கம்.

ஆனால் இங்கு நாம் அவசரப்படுகிறோம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:09, 10 சனவரி 2019 (UTC)[பதில் அளி]