பேச்சு:கூர்ம அவதாரம்

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Thengalai thiruman.jpg கூர்ம அவதாரம் என்னும் கட்டுரை வைணவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் வைணவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


அவதாரங்கள் தொடர்பில் வார்ப்புருவுடன் அனைத்து அவதாரங்கள் பற்றியும் சற்று விரிவாக எழுதினால் நன்றாக இருக்கும். --கோபி 20:10, 25 ஆகஸ்ட் 2006 (UTC)

//கூர்ம அவதாரம் வைணவ சமய நம்பிக்கையின்படி திருமால் |விஷ்ணு எடுத்த இரண்டாம் அவதாரம் ஆகும்.//

திருமால், விஷ்ணு இருவரும் ஒருவரா?--Kanags 07:17, 16 மார்ச் 2007 (UTC)Reply[பதில் அளி]

திருமால் விஷ்ணுவின் தமிழ்ப் பெயர் ! கிருஷ்ணன் - கண்ணன் மாதிரி !--Ravidreams 08:55, 16 மார்ச் 2007 (UTC)Reply[பதில் அளி]

ஓமோம்! நன்றி ரவி.--Kanags 09:17, 16 மார்ச் 2007 (UTC)Reply[பதில் அளி]

கோபியின் விருப்பம் பின்னர் தொகுக்கும்பொழுது நிறைவேற்றப்படும். திருமால் அல்லது விஷ்ணு என எப்படி எழுதுவது? இயன்றவரை தமிழில் எழுதுதலே என் நோக்கம். "விஷ்ணுவை" எடுத்துவிட்டால் யாரும் சினப்பரோவெனும் ஐயத்தில் விட்டுவிட்டேன். தடங்கலேதும் இல்லையெனில் "திருமால்" என்பதுடன் நிறுத்திக்கொள்வோமா?--ஞானவெட்டியான் 13:09, 16 மார்ச் 2007 (UTC)

திருமால் என்றே எழுதலாம். இதில் எவருக்கும் பிரச்சினை இருக்காது. --Ravidreams 15:06, 16 மார்ச் 2007 (UTC)Reply[பதில் அளி]

மிக்க நன்றி , இரவி.--ஞானவெட்டியான் 15:12, 16 மார்ச் 2007 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கூர்ம_அவதாரம்&oldid=2914573" இருந்து மீள்விக்கப்பட்டது