பேச்சு:கூத்து
Appearance
--Natkeeran 03:05, 12 டிசம்பர் 2007 (UTC)
தென்மோடி வடமோடி கூத்து சம்மந்தமாக அறிய விரும்புவோர் http://kalaikurusil.com அழுத்தவும்
தொகுப்பு - சூடாமணி நிகண்டு, ஒன்பதாவது செயல் பற்றிய பெயர்த்தொகுதி 48
நடம், நட்டம், நடனம், வாணி, நாடகம், நிருத்தம், தூக்கு, படிதம், நாட்டியம், கண்ணுள், தாண்டகம், நடை, நட்டணம்
ஆடலை உணர்த்தும் பிற சொற்கள்
[தொகு]நடித்திடல், பெயர்தல், ஆலல், அகவல், தூங்கல், அசைவு.