பேச்சு:கூத்தாண்டவர் திருவிழா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கூத்தாண்டவர் திருவிழாவைப் பற்றிய சிறப்பான அனுபவக் கட்டுரையை வெளி இணைப்பில் இணைத்துள்ளேன்.

http://www.aganazhigai.com/2009/05/blog-post_08.html

பொன்.வாசுதேவன் அவர்களின் அனுபவம் இந்தக் கட்டுரைக்கு சிறப்பு சேர்க்குமென நினைக்கிறேன்.

மாற்றுக் கருத்து இருப்பின் தெரிவிக்கவும்.

- சகோதரன் ஜெகதீஸ்வரன் \பேச்சு

உகந்த இணைப்பே. வெளி இணைப்பாகத் தர தகுதி வாய்ந்தது..--சோடாபாட்டில்உரையாடுக 13:48, 26 சனவரி 2011 (UTC)[பதிலளி]

நன்றி நண்பரே!. எனக்காக அதிகம் நேரம் செலவு செய்கின்றீர்கள். - சகோதரன் ஜெகதீஸ்வரன் \பேச்சு