பேச்சு:கூட்டாட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மேலும் எங்காவது சமஷ்டி என்னும் சொல் தேவைப்பட்டால் கூட்டு, கூட்டிணைய போன்ற சொற்களை ஆள பரிந்துரைக்கிறேன். 90% தமிழர்களுக்கு சமஷ்டி என்றால் என்னவென்று விளங்காது. கூட்டு என்னும் சொல் வளம் பெருக்கும். கூட்டாட்சி, கூட்டுறவு, கூட்டுழைப்பு (இப்பொழுது விக்கியில் நம் உழைப்பு), கூட்டாக்கம், கூட்டுணர்வு, கூட்டெதிர்ப்பு இப்படியாக நூற்றுக்கணக்கான பொருள் பொதிந்த, பயன் பெருக்கும், ஆக்கங்களுக்கு வழிவகுக்கும். அருள்கூர்ந்து நல்ல தமிழ் சொற்களை எடுத்தாள வேண்டுகிறேன். --C.R.Selvakumar 12:35, 23 ஜூன் 2006 (UTC)செல்வா.

இந்திய கூட்டரசுக்கு உதாரணம் இல்லை. இந்திய அரசியல் சாசனம் இணை அரசாகும் (Union). அதனால் தான் இந்திய மக்களாட்ச்சி இந்திய இணை என்று வறையறுக்கப் பட்டுள்ளது. It is Indian Union , not Indian Federation.--விஜயராகவன் 16:11, 6 டிசம்பர் 2006 (UTC).

இந்தியா ஒரு "கூட்டாட்சியனைய" (quasi-federal ) முறையைக் கொண்டுள்ளது.[1] -- Sundar \பேச்சு 08:48, 24 ஜூலை 2007 (UTC)

அமெரிக்க ஐக்கிய நாடுகள் கூட்டரசு தான்; உதாரணமாக அஐநாவில் ஒவ்வொரு மாகாணத்திலையும் ஒரு வித அரசியல் சாசனம் இருக்கு. ஒவ்வொரு மாகாணத்திலையும் தனியான வங்கி நீதிகள். அதனுடன் ஒப்பிடுகையில், இந்திய இணையின் நீதி மற்றும் அரசியல் ஏகாகாரம் மிளிறுகிரது.--விஜயராகவன் 16:47, 6 டிசம்பர் 2006 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கூட்டாட்சி&oldid=152102" இருந்து மீள்விக்கப்பட்டது