உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:கு. சிவராமன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வணக்கம் @Gowtham Sampath: தமிழகத்தில் ஆயிரக்கணக்கான சித்த மருத்துவர்கள் இருந்தாலும் இவர் மக்களிடையே பரவலாக அறியப்படும் ஒரு சித்த மருத்துவர். சித்த மருத்துவம் தொடர்பாக , பொதுவாக அறியப்படும் பல தமிழ்த் தொலைக்காட்சிகளிலும் மக்களுக்கான ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார். மேலும் இவர் பல நூல்களையும் எழுதியுள்ளார். எனவே இந்தக் கட்டுரை இருக்கலாம் என்பது எனது கருத்து. நன்றி ஸ்ரீ (✉) 11:38, 20 ஆகத்து 2020 (UTC)[பதிலளி]

தலைப்பு மாற்றம்

[தொகு]
இந்தக் கட்டுரையின் தலைப்பினை கு. சிவராமன் என மாற்றவும். நன்றி 11:38, 20 ஆகத்து 2020 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கு._சிவராமன்&oldid=3025635" இலிருந்து மீள்விக்கப்பட்டது