பேச்சு:கு. கல்யாணசுந்தரம்
Appearance
Untitled
[தொகு]தவறான படம் இணைக்கப்பட்டிருந்தது. நீக்கிவிட்டேன்.--நந்தகுமார் (பேச்சு) 18:50, 3 நவம்பர் 2014 (UTC)
- ஆரம்பத்தில் அது சரியாகவே இருந்திருக்கிறது. ஆனால், பின்னர் அப்படிமத்தை காப்புரிமை காரணத்தால் இன்று அன்ரன் நீக்கி விட்டார். ஆனால் படிமம் இணைக்கப்பட்ட இணைப்பைத் துண்டிக்க மறந்து விட்டார். படிமங்கள், கட்டுரைகளை நீக்குபவர்கள் இதனை கவனிக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 19:50, 3 நவம்பர் 2014 (UTC)