பேச்சு:குவெண்டலின் புரூக்ஸ்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  • @Kanags: தோழமைக்கு வணக்கம், இக்கட்டுரைக்கு தேவையான தமிழ் பகுப்புகள் இல்லை ஆங்கிலக்கட்டுரையில் கூடுதல் பகுப்புகள் இருப்பாதாக அறிந்தேன் தேவையான பகுப்புகள் உருவாக்கவும்.
  • இக்கட்டுரையின் தகவல் பெட்டக தகவல்களை முழுமையாக தமிழாக்கம் செய்ய இயலவில்லை, தயவுசெய்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
  • இக்கட்டுரையை விக்கித்தரவில் இணைக்க இயலவில்லை. உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றிகள்--அன்புமுனுசாமி பேச்சு 13:22, 20 சூன் 2016 (UTC)[பதிலளி]
நீங்கள் தலைப்பாகப் பயன்படுத்திய (குவெண்டலின் புரூக்ஸ்) என்ற எழுத்துகளில் ஏதோ தவறுள்ளது. தலைப்பை நீக்கிவிட்டு, புதிதாகத் தலைப்பிட்டேன். இப்போது விக்கித்தரவில் இணைக்கக் கூடியதாக உள்ளது. எழுதுவதற்கு நீங்கள் எந்தக் கருவி பயன்படுத்துகிறீர்கள்?--Kanags \உரையாடுக 09:02, 20 சூன் 2016 (UTC)[பதிலளி]
@Kanags: தோழமைக்கு மீண்டும் வணக்கம், நான் எழுதுவதற்கு கூகிள் உள்ளீட்டு கருவியை (google input tools (TA India) பயன்படுத்துகிறேன், எளிமையான வேறுவழி இருப்பின் தாங்கள் அருள்கூர்ந்து வழிக்காட்டவும் நன்றிகள்.--அன்புமுனுசாமி பேச்சு 13:17, 20 சூன் 2016 (UTC)[பதிலளி]