பேச்சு:குழலியக்குருதியுறைமை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குழலியக்குருதியுறைமை உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

கட்டுரை இணைப்பு[தொகு]

இந்தக் கட்டுரை குருதி உறைதல் திரைப்புவாதை கட்டுரையுடன் இணைக்கப்பட வேண்டும். எந்த தலைப்பு பொருத்தமானது என்பதை அறிய விரும்புகின்றேன். --கலை 23:55, 16 ஏப்ரல் 2011 (UTC)

இந்தக் கட்டுரையை ஒத்த மேலும் ஒரு கட்டுரை உள்ளது. அது படிம உறைவு. எனவே இந்த மூன்று கட்டுரைகளையும் இணைக்க வேண்டும். எந்தப் பெயர் பொருத்தமானது என்பதை அறிய விரும்புகின்றேன்.--கலை 14:15, 2 மே 2011 (UTC)[பதிலளி]