பேச்சு:குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம்
Jump to navigation
Jump to search
இக் கட்டுரையில் உள்ள தகவலில் பிழை உள்ளது. ஆங்கிலக் கட்டுரையில் பெண்களின் ஆகக் குறைந்த வயது 18 என்று உள்ளது. இக் கட்டுரையில் 14 என்று உள்ளது. --Natkeeran (பேச்சு) 03:02, 7 ஏப்ரல் 2014 (UTC)
- பதினெட்டு தான் சரி. முன்னர், 14 என்று இருந்திருக்கலாம். 1978இல் சட்ட திருத்தம் செய்யப்பட்டு, 18 வயதாக மாற்றியமைக்கப்பட்டது. மேலும், இந்த சட்டத்தினால் குழந்தை திருமணத்தை தடுக்கத் தான் முடியும். ஏற்கனவே நடைபெற்ற திருமணத்தை ரத்து செய்ய முடியாது. இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தால், ஏற்கனவே நடைபெற்ற திருமணம் செல்லுபடியாகாது. இந்த தகவல் கட்டுரையில் சேர்க்கப்பட்டது. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 04:40, 5 ஆகத்து 2014 (UTC)