பேச்சு:குலேபகாவலி (1935 திரைப்படம்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் குலேபகாவலி (1935 திரைப்படம்) எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

1935 அல்ல. 1955-ஆம் வெளியானது இப்படம்..--−முன்நிற்கும் கருத்து 117.193.140.161 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

நன்றி. எம்.ஜி.ஆர் நடித்து வெளிவந்தது 1955 இல். அது பற்றிய கட்டுரை குலேபகாவலி (1955 திரைப்படம்) என்ற தலைப்பில் உள்ளது. 1935 இலும் இதே பெயரில் வெளிவந்ததா என்று பார்க்க வேண்டும். கட்டாயம் 1935 இல் எம்.ஜி.ஆர். நடித்திருக்க மாட்டார்.--Kanags \உரையாடுக 07:46, 25 சூன் 2011 (UTC)[பதிலளி]
1935 படத்தில் நடித்தவர் எம். எஸ். ராமச்சத்திரன். துணை நூல் கொண்டு பக்கத்தை இற்றைப் படுத்தியிருக்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 07:55, 25 சூன் 2011 (UTC)[பதிலளி]
நன்றி சோடாபாட்டில், நிரோஜன் இக்கட்டுரையை ஆரம்பித்த போது சரியாகத் தான் எழுதியிருந்தார். பின்னர் எழுதியவர்கள் குழப்பி விட்டார்கள்.--Kanags \உரையாடுக 07:58, 25 சூன் 2011 (UTC)[பதிலளி]