பேச்சு:குலசேகரம்
Jump to navigation
Jump to search
கட்டுரையை இணைக்க வேண்டாம். குலசேகரம் என்பது கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய நகரங்களில் ஒன்று. அதே சமயம் இவ்வூரை மையமாகக் கொண்டு பஞ்சாயத்து ஒன்றும் செயல்படுகிறது. நன்றி.--இரா. பாலாபேச்சு 16:51, 17 ஆகத்து 2017 (UTC)
- @Balurbala: இரண்டும் ஒரு ஊரைப் பற்றித் தானே எழுதப்பட்டுள்ளது? ஊராட்சிகளுக்கு எனத் தனியாகக் கட்டுரை உள்ளது. ஆனால் பஞ்சாயத்துக்கு எனத் தனியாகக் கட்டுரைகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஊராட்சியும் பஞ்சாயத்தும் வேறு வேறா? தெளிவு படுத்துங்கள். பஞ்சாயத்து என்றால் ஒரு நிர்வாக அமைப்பு. குலசேகரம் பஞ்சாயத்து கட்டுரையில் அந்த நிருவாக அமைப்புப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. ஊரைப் பற்றித் தான் எழுதப்பட்டுள்ளது. இரண்டையும் குலசேகரம் (ஊர்) என்ற தலைப்பில் இணைக்கலாம்.--Kanags \உரையாடுக 23:08, 17 ஆகத்து 2017 (UTC)
- @Kanags:, குலசேகரம் ஊராட்சிக்கான தனிக்கட்டுரை இருக்கிறதா எனத் தெரியவில்லை. நீங்கள் குறிப்பிட்டதுபோல இரண்டு கட்டுரைகளும் பொதுவான தகவல்களையே கொண்டுள்ளன எனவே இணைக்கலாம். குலசேகரம் ஊராட்சிக்கென தனிக் கட்டுரை இல்லாதபட்சத்தில் குலசேகரம் பஞ்சாயத்து (ஊராட்சி, பேரூராட்சிகளைப் பொதுவாக பஞ்சாயத்து என அழைப்பர்) கட்டுரையை அதன் நிருவாக அமைப்புத் தகவல்களுடன் மேம்படுத்த வேண்டும். --இரா. பாலாபேச்சு 03:00, 18 ஆகத்து 2017 (UTC)