பேச்சு:குற்றியலுகரம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அதிக உதாரணங்கள் தேவை.−முன்நிற்கும் கருத்து பயனர்:72.163.169.228 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

இன்னும் சில எடுத்துக்காட்டுகள் சேர்த்துள்ளேன். இப்பொழுது சரியாக உள்ளதா என்று பார்த்து சொல்லுங்கள்--செல்வா 10:30, 3 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]

அன்புள்ள செல்வா! சேர்க்கை குழப்பம் தருகிறது. செப்பம் செய்யப்பட வேண்டும். இல்லாவிட்டால் இலக்கணமே பிழை ஆகிவிடும். நல்லவரை நாடு. [டு] முற்றியலுகரம். 'நாடென்ப' (நாடு என்ப) [டு] குற்றியலுகரம். இந்த மொழியியல் பாங்கு விளங்கும்படி கட்டுரை திருத்தப்பட வேண்டும். தொல்காப்பிய விதி தெளிவாக உள்ளது. தங்கள் விருப்பம். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 11:11, 6 மார்ச் 2013 (UTC)

நான் இட்ட தொல்காப்பியர் குறிப்பை அடிக்குறிப்பாக மாற்றி உதவிய நீச்சல்காரனுக்கு நன்றி --Sengai Podhuvan (பேச்சு) 00:09, 22 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:குற்றியலுகரம்&oldid=3895277" இலிருந்து மீள்விக்கப்பட்டது