பேச்சு:குறும்பர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குறும்பர்களின் மொழி குறும்ப மொழி ஆகும். இது கன்னடத்திற்கும் தமிழுக்கும் இடைபட்டது. தமிழுக்கே நெருங்கியது. முன்னர், கன்னடத்தின் வட்டார வழக்கு என்று சொல்லிவந்தனர். ஆய்வாளர்கள் இதை தனி மொழி என குறிப்பிட்டுள்ளனர். ஆங்கில விக்கிப்பீடியாவில் kuruba, kruumbar என இரண்டு கட்டுரைகள் உள்ளன. இரண்டும் இணைக்கப்பட வேண்டும். ஆதாரத்துடன் சான்றுகள் இணைக்கப்பட வேண்டும். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 06:50, 17 சூலை 2014 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:குறும்பர்&oldid=1693993" இலிருந்து மீள்விக்கப்பட்டது