பேச்சு:குறுந்தகடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


@123survesh: வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டு ஆர்வத்துடன் பங்களிப்பதற்கு நன்றி. இக்கட்டுரையை மீண்டும் ஒரு படித்துப் பார்த்தால், நீங்களே திருத்தக் கூடிய சில பிழைகள் தென்படும். அவற்றைக் களைந்து கட்டுரையை மேம்படுத்த வேண்டுகிறேன். அதன் பிறகு போட்டியில் கணக்கில் கொள்ளப்படும். நன்றி. --இரவி (பேச்சு) 13:32, 30 ஏப்ரல் 2018 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:குறுந்தகடு&oldid=2517410" இலிருந்து மீள்விக்கப்பட்டது