பேச்சு:குரோமியம் உலாவி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வழிமாற்று வேண்டாம் என்பதற்கான விளக்கம்[தொகு]

தினேஷ்குமார் அவர்களே.. கூகிளின் குரோம் உலாவியும், குரோமியம் உலாவியும் முற்றிலும் வேறான உரிமம் பெற்ற 2 தனித்தனி உலாவிகள் எனவே வழிமாற்று தேவையில்லை என கருதுகிறேன். உண்மையில் கூகிளின் குரோம் உலாவியானது, குரோமியம் உலாவியில் சில மாற்றங்களைச்செய்து உருவாக்கப்பட்ட ஒன்று. அன்புடன் கி. கார்த்திகேயன் (பேச்சு) 12:03, 28 மே 2012 (UTC)[பதிலளி]

வணக்கம் கார்த்திகேயன், நானும் இரண்டிற்குமான வேறுபாடினை நன்கு அறிவேன். நீங்கள் இப்பக்கத்தினை உருவாக்காமல், இதற்கு இணைப்பு கொடுத்தமையாலும், இவ்விரண்டும் அடிப்படையில் ஒன்றே என்ற காரணத்தினாலும் வழிமாற்று உருவாக்கியிருந்தேன். விரிவாக்கம் செய்ததற்கு நன்றி! -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 12:19, 28 மே 2012 (UTC)[பதிலளி]
புரிந்துணர்விற்கு நன்றி.... :) தவறுக்கு வருந்துகிறேன். :( அன்புடன் கி. கார்த்திகேயன் (பேச்சு) 13:03, 28 மே 2012 (UTC) 👍 விருப்பம் -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 13:09, 28 மே 2012 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:குரோமியம்_உலாவி&oldid=1121664" இலிருந்து மீள்விக்கப்பட்டது