பேச்சு:குரு நானக்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குரு நானக் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
குரு நானக் என்னும் கட்டுரை சீக்கிய சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் சீக்கியம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


மறைவு நாள்[தொகு]

குருநானக் மறைவு நாள் தமிழ் விக்கிப்பீடியாவில் மே 7, 1539 என்று உள்ளது. ஆங்கில விக்கிப்பீடியாவில் (English) ஆங்கிலம் செப்டம்பர் 22, 1539 என்று உள்ளது. எளிய ஆங்கில விக்கிப்பீடியாவில் (Simple English) எளிய ஆங்கிலம் செப்டம்பர் 7, 1539 என்று உள்ளது. இதில் எது உண்மை என்று எடுத்துக் கொள்வது? இது போல் பிறப்பு நாள் தமிழ் விக்கிப்பீடியாவில் அக்டோபர் 20, 1469 என்று உள்ளது. ஆங்கில விக்கிப்பீடியாவில் ஏப்ரல் 15, 1469 என்றுள்ளது. எளிய ஆங்கில விக்கிப்பீடியாவில் அக்டோபர் 20, 1469 என்று உள்ளது. பிற மொழி விக்கிப்பீடியாக்களில் சிறிது கூட மொழி அறிவில்லாமையால் காண இயலவில்லை.

உண்மையில் குருநானக் பிறந்த நாள் எது? மறைவு நாள் எது?

அனைத்து மொழி விக்கிப்பீடியாக்களிலும் இக்குறைபாடு சரி செய்யப்பட வேண்டும்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 17:44, 15 செப்டெம்பர் 2011 (UTC)

பிறந்த நாளும் மறைந்த நாளும் வெவ்வேறு இணையதளங்களில் வெவ்வேறாக உள்ளது. ஆங்கில நாட்காட்டியில் குறிப்பிட்ட நாளை குறிப்பது தவறாக இருக்கும் என ஒரு இணையதளம் குறிக்கிறது. --குறும்பன் 21:51, 15 செப்டெம்பர் 2011 (UTC)
ஆங்கில நாட்காட்டியில் குறிப்பிட்ட நாளை குறிப்பது தவறாக இருக்கும் என்பது உண்மைதான் எனினும் அது ஒரு நாள் அல்லது இரண்டு நாள் வித்தியாசமானதாக இருக்கும். இங்கு மாதக் கணக்கில் வித்தியாசமாக உள்ளதே...? சீக்கிய சமூக நூல்களில் குறிப்பிட்டுள்ள தகவல்களை ஆதாரமாகக் கொண்டால் சரியாக இருக்கும் என நினைக்கிறேன். தகவல் தெரிந்தவர்கள் நூல் ஆதாரத்துடன் தெரிவித்து அனைவரும் ஒப்புக் கொண்ட பின்பு அனைத்து மொழி விக்கிப்பீடியாக்களிலும் தகுந்த மாற்றங்களைச் செய்யலாம்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:21, 16 செப்டெம்பர் 2011 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:குரு_நானக்&oldid=3814224" இலிருந்து மீள்விக்கப்பட்டது