பேச்சு:குருதிச் சிறுதட்டுக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
DNA-structure-and-bases.png குருதிச் சிறுதட்டுக்கள் உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

சுந்தர், நீங்களே வகைப்படுத்த மறந்தது எப்படி :) பலக்கிய கட்டுரை. முற்றும் புரிய நிறைய பின்புலம் தேவைப்படும் போல தெரிகின்றது. --Natkeeran 17:43, 19 டிசம்பர் 2005 (UTC)

Coagulation system என்பதன் சரியான மொழிபெயர்ப்பை அறிந்து பின் அந்த பெயரில் ஒரு பகுப்பை உருவாக்கி அதன்கீழ் வகைப்படுத்தலாம் என்றிருந்தேன். அப்படியே மறந்து விட்டேன். கவனித்ததற்கு நன்றி. :-)
ஆம், பலக்கிய கட்டுரை தான். இருப்பினும் எனக்கு உயிரியல் தலைப்புகள் மீது ஒரு தனி ஈடுபாடு உண்டு. -- Sundar \பேச்சு 04:14, 20 டிசம்பர் 2005 (UTC)
விரைவில், இதற்குத் தேவையான பின்புலக் கருத்துருக்களை விளக்க முயற்சிக்கிறேன். -- Sundar \பேச்சு 08:22, 22 டிசம்பர் 2005 (UTC)

குருதிச் சிறுதட்டு எனப்படுவது இதுதானே? --கோபி 17:59, 18 மார்ச் 2007 (UTC)

இதன் தலைப்பு குருதித் திப்பி அல்லது இரத்தத் திப்பி என்று (அல்லது அரத்தத் திப்பி) என்று இருத்தல் இன்னும் சரியாக இருக்கும். சிறுதட்டு என்பது தட்டு என்பதைக் காட்டிலும் பொருந்தும். என் பரிந்துரை குருதித் திப்பி.--செல்வா 18:44, 18 மார்ச் 2007 (UTC)