பேச்சு:குருகிலை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இதனை குருகு (Ficus virens) என் பெயர் மாற்றலாம். --Anton·٠•●♥Talk♥●•٠· 07:40, 19 சனவரி 2014 (UTC)[பதிலளி]

குருகு என்னும் சொல் மூன்று வெவ்வேறு வகைப்பட்ட பொருள்களை உணர்த்தும்
குருகு என்னும் தலைப்பில் வழிமாற்றுக் கட்டுரை ஒன்று உருவாக்கி விளக்க உள்ளேன். --Sengai Podhuvan (பேச்சு) 23:30, 19 சனவரி 2014 (UTC)[பதிலளி]

{unreferenced} மேற்கொள்கள் தரப்பட்டுள்ளன.
படம் பூக்காத மரத்தைக் பாட்டுகிறது. இது பொருத்தம் இல்லை என்பதை மேற்கோள்கள் தெளிவுபடுத்துகின்றன. --Sengai Podhuvan (பேச்சு) 20:26, 5 பெப்ரவரி 2018 (UTC)
கார்காணிகா வெளித்தள இணைப்பும் அப்படிப்பட்டதே. --Sengai Podhuvan (பேச்சு) 20:30, 5 பெப்ரவரி 2018 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:குருகிலை&oldid=2480376" இலிருந்து மீள்விக்கப்பட்டது