பேச்சு:குரலைக் காப்பாற்றுங்கள்
Appearance
Save Your Voice -இதன் தமிழாக்கம்: உங்கள் குரலைக் காப்பாற்றுங்கள் என இருக்க வேண்டாமா?--Booradleyp (பேச்சு) 03:35, 11 செப்டெம்பர் 2012 (UTC)
- எனக்கும் தலைப்பில் மனநிறைவில்லை. கட்டுரையைத் துவங்கினால் மாற்றுப் பரிந்துரைகள் வரும் என்றே வைத்தேன் ;) இருப்பினும் உங்கள் குரலைக் காப்பாற்றுங்கள் என்பது literal மொழிபெயர்ப்பாக இருப்பினும் எனக்குச் சரியாகப் படவில்லை. குரலைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள் சற்றுப் பொருத்தமாகத் தெரிகிறது. Save Tiger போன்றவற்றிற்கு எப்படி வைத்துள்ளார்கள் ? கருத்துக்கொப்ப பேச்சுப் பாதுகாப்பு என்று வைக்கலாமா எனவும் குழம்புகிறேன். சக பயனர்கள் இதற்குப் பொருத்தமானப் பரிந்துரைகளை வழங்குமாறு வேண்டுகிறேன். --மணியன் (பேச்சு) 04:05, 11 செப்டெம்பர் 2012 (UTC)
- உங்கள் குரலைக் காப்பாற்றுங்கள் பொருத்தம் என நினைக்கிறேன். --Anton (பேச்சு) 04:11, 11 செப்டெம்பர் 2012 (UTC)