பேச்சு:குயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

Disambiguation pageக்கு சரியான தமிழ்ச்சொல் குறித்து நீண்ட நாட்களாக விவாதித்து வருகிறோம். பக்கவழி நெறிப்படுத்தல் என்பது நல்ல இனிய எளிய சொல்லாகப் படுகிறது எனக்கு--ரவி 20:24, 21 ஜூலை 2006 (UTC)

இப்பக்கத்தை பக்கவழிநெறிப்படுத்தற் பக்கமாகப் பயன்படுத்துவது பொருத்தமல்ல. குயில் இதழ் என்பது நாளாந்த பயன்பாட்டில் பரவலான ஒன்றல்ல. இப்பக்கத்துக்குப் பொருத்தமான கட்டுரை அமைக்கப்படல் வேண்டும். ஆரம்பத்தில் வேண்டுமானால் குயில் இதழுக்கான தொடுப்பைக் கொடுக்கலாம். மாற்றுக் கருத்துக்கள் இருப்பின் தெரிவிக்கவும். --கோபி 18:09, 20 நவம்பர் 2006 (UTC)[பதில் அளி]

உங்க கருத்து சரி, கோபி (வரவர உங்க கருத்தை ஆதரிச்சு கருத்து சொல்றதே வேலையாப் போச்சு..பேருக்காவது, ஒரு இடத்தில் மாத்தி கருத்து சொல்லணும் ;)). குயில் பறவை குறித்த கட்டுரை முதன்மையாக இருக்க வேண்டும். கட்டுரைத் தொடக்கத்தில் குயில் இதழுக்கு சிறிய வழிப்படுத்தல் இணைப்பு தரலாம்--Ravidreams 18:35, 20 நவம்பர் 2006 (UTC)[பதில் அளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:குயில்&oldid=83915" இருந்து மீள்விக்கப்பட்டது