பேச்சு:கும்பிடுபூச்சி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலங்கையில் கும்பிடுதட்டான் என இது அழைக்கப்படும். --சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 10:45, 18 மார்ச் 2013 (UTC)

//கும்பிடுப்பூச்சி என்பது வெட்டுக்கிளிகள் போன்ற இனத்தைச் சேர்ந்த ஒருவகை பூச்சியினமாகும்.// என்பதை கும்பிடுப்பூச்சி என்பது வெட்டுக்கிளிகள் போன்ற உருவ அமைப்பைக் கொண்ட ஒருவகை பூச்சியினமாகும். என மாற்றுவதே பொருத்தம். ஏனெனில் வெட்டுக்கிளி, கும்பிடு பூச்சி இரண்டு வேறு வேறு இனங்கள்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 03:16, 16 செப்டம்பர் 2013 (UTC)

வினைத்தொகை என்பதால், கும்பிடுபூச்சி என்றே வரவேண்டும். பேச்சுவழக்கிலும் அவ்வாறே அழைக்கப்படுகின்றது. --மதனாகரன் (பேச்சு) 00:53, 30 திசம்பர் 2015 (UTC).[பதிலளி]

ஆம் கும்பிடுபூச்சி என்றே வர வேண்டும்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 08:44, 30 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

கும்பிடுப்பூச்சி என்பது வழக்கல்ல கும்பிடுபூச்சி என்பதை வழிமொழிகிறேன் -- மாதவன்  ( பேச்சு  ) 09:21, 30 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
"பூச்சிகள் ஓர் அறிமுகம்!" என்ற இணையப் பொழிவுரை நிகழ்வில் இன்று (10-05-2020 -- ஞாயிறு) தயிர் சிலுப்பி என்ற பெயர் பூச்சியியல் ஆய்வாளர்களால் பயன்படுத்தப்பட்டது. -- PARITHIMATHI (பேச்சு) 13:18, 10 மே 2020 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கும்பிடுபூச்சி&oldid=2967852" இலிருந்து மீள்விக்கப்பட்டது