பேச்சு:கும்பகோணம் திருமழிசையாழ்வார் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

களப்பணி[தொகு]

14 பிப்ரவரி 2016 அன்று மேற்கொள்ளப்பட்ட களப்பணியின்போது கோயிலுக்குச் சென்றபோது அங்குநேரில் பெற்ற விவரங்கள் தற்போது சேர்க்கப்பட்டன. அதே நாளில் எடுக்கப்பட்ட புகைப்படமும் இணைக்கப்பட்டது. திருமழிசையாழ்வார் கோயில் எனப்படும் திருமழிசைபிரான் சன்னதியில் 17 சனவரி 2016 முதல் 26 சனவரி 2016 வரை திருமழிசைபிரான் உற்சவமும், சாற்றுமுறையும் கண்டருளினார். 26 சனவரி 2016 காலை மங்களாசாசனம், நண்பகல் திருமஞ்சனம், இரவு கருட வாகனத்தில் பெருமாளுடன் வீதியுலாக் காட்சி சிறப்பாக நடைபெற்றது.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 07:29, 16 பெப்ரவரி 2016 (UTC)