பேச்சு:கும்பகோணம் ஜெயவீர ஆஞ்சநேயசுவாமி கோயில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வணக்கம். இத்தலைப்பில் இரு கோயில்கள் இருந்தன. இரு கோயில்களைப் பற்றிய செய்தியும் புகைப்படங்களும் ஒருங்கிணைக்கப்பட்டு, கும்பகோணம் ஜெயவீர ஆஞ்சநேயசுவாமி கோயில் என்ற தலைப்பில் சேர்க்கப்பட்டன. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 11:10, 20 செப்டம்பர் 2015 (UTC)

கும்பகோணம் ஜெயவீர ஆஞ்சநேயர் கோயில் என்ற தலைப்பிலுள்ள இந்தப் பக்கத்தை நீக்க ஆவன செய்ய வேண்டுகிறேன்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 11:12, 20 செப்டம்பர் 2015 (UTC)

இத்தலைப்பு இருப்பதில் தவறில்லை. வழிமாற்றியிருக்கிறேன்.--Kanags \உரையாடுக 11:20, 20 செப்டம்பர் 2015 (UTC)

வணக்கம் Kanags பதிவு செய்து சில நாள்கள் கழித்துத்தான் இரு கட்டுரைகள் கிட்டத்தட்ட ஒரே தலைப்பில் இருப்பதை உணர்ந்தேன். வழிமாற்றியமைக்கு நன்றி. இனி இவ்வாறாக அமையாமல் பார்த்துக்கொள்ள முயற்சிப்பேன்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:23, 21 செப்டம்பர் 2015 (UTC)