பேச்சு:கும்பகோணம் சீராட்டும் விநாயகர் கோயில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கும்பகோணம் கோயில் கட்டுரைகளில் குறிப்பிடத்தக்கமை தொடர்பான உரையாடலை இங்கு பார்க்கவும்.--Mdmahir (பேச்சு) 16:04, 6 செப்டம்பர் 2015 (UTC)

வணக்கம், பயனர் பேச்சு:Mdmahirஉரிய மறுமொழியினை அந்தப் பக்கத்தில் இட்டுள்ளேன். இனி, தாங்கள் கூறிய கருத்தின் அடிப்படையில் பதிவுகளை மேற்கொள்வேன். இக்கோயிலைப் பொறுத்தவரை கிடைத்த ஆதாரங்களையும், நாளிதழ் செய்தியையும் இணைத்துள்ளேன். இதற்கு மேலும் ஏதாவது கிடைத்தால் சேர்க்க முயற்சிப்பேன். தங்களின் கருத்து பதிவை செழுமைப்படுத்த உதவுகிறது. நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 08:43, 7 செப்டம்பர் 2015 (UTC)