பேச்சு:கும்பகோணப் பள்ளிக்கூடத் தீ விபத்து

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


தலைப்பை மாற்றப் பரிந்துரை[தொகு]

கும்பகோணப் பள்ளிக்கூடத் தீ விபத்து, கும்பகோணப் பள்ளித் தீ விபத்து போல இருந்தால் இயல்பாக இருக்கும். பள்ளிக்கூடம், கும்பகோணம் எனப் பெயர்ச்சொற்களை உரிச்சொற்களாக அப்படியே பயன்படுத்தினால் ஒட்டாமல் இருப்பதுபோலத் தோன்றுகிறது. எவரும் மறுக்காவிட்டால் மாற்றி விடலாமென நினைக்கிறேன். -- சுந்தர் \பேச்சு 13:11, 26 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

தலைப்பை மாற்றியதற்கு நன்றி, சோடாபாட்டில். -- சுந்தர் \பேச்சு 15:03, 26 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]