பேச்சு:குமிழி வேதகிரீசுவரர் கோயில்
தலைப்பைச் சேர்தோற்றம்
Latest comment: 1 ஆண்டிற்கு முன் by பொதுஉதவி in topic கட்டுரைத் தலைப்பு திருத்தம் சம்பந்தமாக
கட்டுரைத் தலைப்பு திருத்தம் சம்பந்தமாக
[தொகு]இக்கட்டுரை செங்கல்பட்டு மாவட்டத்தின் குமிழி என்னும் ஊரிலுள்ள வேதகிரீசுவரர் கோயில் பற்றியது.
எனவே, கட்டுரைத் தலைப்பை 'குமிழி வேதகிரீசுவரர் கோயில்' என்று குறிப்பிட வேண்டுகிறேன். நன்றி!
பொதுஉதவி (பேச்சு) 15:35, 10 அக்டோபர் 2024 (UTC)
ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 15:55, 10 அக்டோபர் 2024 (UTC)
- @Nan
- நன்றி! ஆனால்,
- வேதகீரீஸ்வரர் என்பது தவறு.
- 'வேதகிரீசுவரர்' என்று குறிப்பிட வேண்டுகிறேன். நன்றி! பொதுஉதவி (பேச்சு) 16:07, 10 அக்டோபர் 2024 (UTC)
ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 16:11, 10 அக்டோபர் 2024 (UTC)
- @Nan
- மிக்க நன்றி!
- பொதுஉதவி (பேச்சு) 16:13, 10 அக்டோபர் 2024 (UTC)