பேச்சு:குமிழித் தூம்பு மதகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


@TNSE ruby tlr: வேங்கைத் திட்டத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ள தலைப்புகள் பட்டியலில் இத்தலைப்பு எதில் இடம்பெற்றிருக்கிறது என்று குறிப்பிட்டு உதவ வேண்டுகிறேன். அப்படியே, இது எந்த ஆங்கில விக்கிப்பீடியா பக்கத்தை அடிப்படையாகக் கொண்ட கட்டுரை என்பதையும் தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி.இரவி (பேச்சு) 14:30, 26 ஏப்ரல் 2018 (UTC)Reply[பதில் அளி]