பேச்சு:குமரிமுத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

@Selvasivagurunathan m:, செல்வ. சிவகுருநாதன், இங்கு இணைக்கப்பட்ட செய்தியினைப் பாருங்கள். கட்டுரையில் தகவல் பிழை உள்ளது. குமரிமுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் சுமார் 1000 படங்களுக்கு மேல் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது-- தமிழ் இந்து நாளிதழ். --நந்தகுமார் (பேச்சு) 18:39, 29 பெப்ரவரி 2016 (UTC)

பிழை கட்டுரையில்ல, தகவலின் மூலத்தில் உள்ளது. கட்டுரையில் உள்ள தகவல் ஆங்கில இந்துவிலிருந்து {IANS} பெறப்பட்டுள்ளது. தட்டச்சுப்பிழையாக இருக்கலாம்! இதைக் காண்க--ʋɐɾɯɳபேச்சு 18:56, 29 பெப்ரவரி 2016 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:குமரிமுத்து&oldid=2031619" இருந்து மீள்விக்கப்பட்டது