பேச்சு:குமரகுரு பொறியியல் கல்லூரி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

kumaraguru college of technology என்பதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி என வந்தாலும் கல்லூரியில் குமரகுரு பொறியியல் கல்லூரி என்றே பயன்படுத்தப்படுகிறது. பார்க்க [1]. எனவே தலைப்பை குமரகுரு பொறியியல் கல்லூரி என மாற்றலாம் என நினைக்கிறேன்--shanmugam (பேச்சு) 15:41, 17 மே 2012 (UTC)[பதிலளி]

மாற்றலாம். இது போன்ற முறையான மாற்றங்களுக்கு, பக்கத்தை நகர்த்தும் போது உள்ள காரணப் பெட்டியில் தெரிவித்தால் போதுமானது. பேச்சுப் பக்கத்தில் தெரிவிக்க வேண்டியதில்லை--இரவி (பேச்சு) 05:54, 18 மே 2012 (UTC)[பதிலளி]