பேச்சு:குனூ திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இக்கட்டுரையின் தலைப்பில் அல்லது உள்ளடக்கத்தில் பொது பயன்பாட்டில் இல்லாத அல்லது புதிய தமிழ் சொற்கள் அல்லது சொற்தொடர்கள் உள்ளன. அவற்றுக்கு இணையான பொது பயன்பாட்டில் இருக்கும் அல்லது பொருள் இலகுவில் புலப்படக்கூடிய அல்லது எளிய சொற்கள் இருந்தால் தயவுசெய்து இங்கே தெரிவியுங்கள். நீங்களே கட்டுரையில் மாற்றங்களை ஏற்படுத்தி இங்கே விளக்கம் தந்தாலும் நன்றே.

மு.மயூரன்

திறந்த மூலம் க்னூவின் கட்டற்ற தன்மையில் இருந்து சற்று வேறுபட்டது. அந்த வேறுபாடு தத்துவ ரீதியில் முக்கியமானது. --Natkeeran 19:47, 25 ஜூன் 2006 (UTC)

சுட்டிக்காட்டியமைக்கு நன்றி நற்கீரன், இரண்டு தத்துவங்களும் தம்மிடையே வேறுபாடுகள் கொண்டதே. கட்டுரையில் மாற்றம் செய்திருக்கிறேன். --மு.மயூரன் 20:27, 25 ஜூன் 2006 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:குனூ_திட்டம்&oldid=1457857" இருந்து மீள்விக்கப்பட்டது