பேச்சு:குனூ தளையறு ஆவண உரிமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தேவை கருதி ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ள உரைப்பகுதியை அப்படியே இணைத்துள்ளேன்.

படிப்படியாக இதனை மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபடுவேன்

--மு.மயூரன் 17:52, 11 ஆகஸ்ட் 2005 (UTC)

க்னூ தளையறு ஆவண உரிமம் என பெயர் மாற்றலாமா? --கோபி 19:15, 22 ஜூலை 2006 (UTC)

கட்டற்ற, தளையறு ஆகிய இரு சொற்களில் எதுவும் முடிவு செய்யப்படவில்லை. இபோதைக்கு தளையறு என்றே பயன்படுத்தலாம். முடிந்தால் கட்டற்ற என்ற சொல்லுடனும் ஒரு தலைப்பை உருவாக்கி இங்கே வழிப்படுத்தி விடலாம். --மு.மயூரன் 20:48, 22 ஜூலை 2006 (UTC)--மு.மயூரன் 20:48, 22 ஜூலை 2006 (UTC)

மொழிபெயர்ப்புக்கென வைத்திருப்பது ஆக்கபூர்வமனதாக படவில்லை எனவே ஆங்கில பகுதிகளை நீக்கியுள்ளேன். ஆங்கிலக்கட்டுரைக்கு இணைப்பு இருக்கிறது. மொழிபெயர்க்க விரும்புபவர்கள் ஆங்கில விக்கியிலுள்ள இற்றைப்படுத்தப்பட்ட கட்டுரையை மொழி பெயர்க்கவும். --மு.மயூரன் 19:19, 30 ஜூலை 2006 (UTC)