பேச்சு:குண்டுச்சம்பா (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பயனர்:Anbumunusamy, நெல் வகை தொடர்பான கட்டுரைகளுக்கு இயன்ற வரை அறிவியல் ஆய்விதழ்கள், பல்கலைக்கழகத் தளங்களில் இருந்து மேற்கோள்கள் தருவது பொருத்தமாக இருக்கும். நம்மாழ்வார் கூற்றுகள் முதலியன மரபு சார் அறிவு என்று முன்வைக்கப்பட்டாலும் நிறுவப்படாதவரை போலி அறிவியலாகவே கருத முடியும். நன்றி. --இரவி (பேச்சு) 04:51, 24 சூலை 2017 (UTC)