பேச்சு:குட்டை இறக்கையன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு குறித்து[தொகு]

குட்டை இறக்கையன் என்ற பெயர் இத்தரவிலிருந்து [1] பெறப்பட்டுள்ளது; இருப்பினும், (இக்குருவி குறித்த கள ஆராய்ச்சியிலுள்ள) இத்தரவில்[2] கொடுக்கப்பட்டுள்ள பெயரான தெற்கத்தி சோலைச்சிட்டு என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. கிரமிட் & பலர் (2005). தென் இந்திய பறவைகள். பக். 182:1. பி. என். எச். எஸ்.
  2. Input from Jeganathan, P. List of endemic birds the western ghats and their tamil name with IUCN status. NCF, Valparai.

PARITHIMATHI (பேச்சு) 17:01, 2 சனவரி 2022 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:குட்டை_இறக்கையன்&oldid=3358943" இலிருந்து மீள்விக்கப்பட்டது