பேச்சு:குடியேற்றவாதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Wikipedia-logo-v2-bw.svg குடியேற்றவாதம் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

தலைப்பு கட்டுரையில் சரியாக பயன்படுத்தப்படவில்லை[தொகு]

கட்டுரையின் தலைப்பு 'குடியேற்றவாதம்' என உள்ளது. ஆனால் கட்டுரைக்குள்ளே 'காலனித்துவம்' என்னும் வார்த்தை உபயோகப்பட்டுள்ளது. இதனை சரி செய்யுமாறு கட்டுரை எழுதியவரை வேண்டுகிறேன் => Cyarenkatnikh (பேச்சு) 10:00, 5 அக்டோபர் 2017 (UTC)


"குடியேற்றவியம்" என மாற்றலாம் => MS2P (பேச்சு) 02:26, 17 ஜூன் 2020 (UTC)