பேச்சு:கீழ்வாய் அலகு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரை தமிழினத்தில் மறைக்கப்பட்ட அறிவியல் முன்னேற்றங்களை மக்களிடம் முன்னெடுத்து செல்லக்கூடியதாக இருக்கிறது. இக்கீழ்வாய் எண்களின் முழுத் தகவல்களையும் அறிந்தவர் முன்வந்து தொகுத்தால் தலைமுறை கடந்தும் இனிக்கும். நன்றிகளுடன்.--சிங்கமுகன் 13:19, 15 மே 2011 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கீழ்வாய்_அலகு&oldid=766234" இலிருந்து மீள்விக்கப்பட்டது