பேச்சு:கி. மு. 9-ஆம் ஆயிரமாண்டு
தலைப்பைச் சேர்தோற்றம்
9வது என்று எழுதவதோடு ஒன்பதாவது என்று எழுதுவது தான் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆயிரவாண்டு என்பது சரியான எழுத்துக்கூட்டலா என்று எனக்கு தெளிவில்லை. அறிந்தவர் விளக்கலாம்.--ரவி 14:37, 8 ஆகஸ்ட் 2006 (UTC)
- ஆம். பத்துக்குட்பட்ட எண்களை இலக்கங்களாக அல்லாமல் சொற்களாக எழுத வேண்டும் என நடைக் கையேட்டிலும் பரிந்துரைத்துள்ளோம். -- Sundar \பேச்சு 14:44, 8 ஆகஸ்ட் 2006 (UTC)
Start a discussion about கி. மு. 9-ஆம் ஆயிரமாண்டு
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve கி. மு. 9-ஆம் ஆயிரமாண்டு.