பேச்சு:கிழக்கொளி (சிற்றிதழ்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புன்னியாமின் வணக்கம். கிழக்கொளி முதலான பருவ இதழ்களில் அடிக்கடி ஆசிரியர் குழு மாற்றமடைகின்றன. இதன் விபரங்களைப் பெற்றுக் கொண்டபின் முழுமையாக தொகுப்பேன். மற்றது இது தொடர்ச்சியாக வெளிவருகின்றது. இது போல் உள்ள மற்றைய பருவ இதழ்களையும் விசாரிக்க முடியுமாயின் முழுமையாக்கலாம். முடியுமானவற்றை நானும் விசாரிக்க முற்படுகின்றேன்.--சஞ்சீவி சிவகுமார் 06:54, 1 சூன் 2011 (UTC)[பதிலளி]